6174 (புதினம்)

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:07, 8 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{dablink|இதே பெயரில் உள்ள கணித எண் பற்றிய கட்டுரையைப் படிக்க '''6174 (எண்)''' கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox Book | name = 6174 | title_orig = | translator = | image = 6174.jpg | image size = 150..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

6174 என்கிற இப்புதினம் க. சுதாகரால் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும், இது இந்நூலாசிரியரின் முதல் படைப்பு ஆகும். இந்தியக் கணிதவியலாளர் டி. ஆர். கப்ரேக்கரால் விவரிக்கப்பட்ட 6174 என்ற கப்ரேக்கர் மாறிலி அடிப்படையாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது.

6174
நூலாசிரியர்க. சுதாகர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைஅறிவியல் புனைவு
வெளியீட்டாளர்வம்சி பதிப்பகம் [1]

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=6174_(புதினம்)&oldid=101677" இலிருந்து மீள்விக்கப்பட்டது