தனிவினை

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 08:31, 15 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} '''தனிவினை''' ==விளக்கம்== # ஏவல் வினையாக வரும் வினைச்சொல்லின் பகுதி # வினைப்பகுதி, வினைவேர், வினையடி என்றும் சொல்லப்படும் # தமிழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

தனிவினை

விளக்கம்

  1. ஏவல் வினையாக வரும் வினைச்சொல்லின் பகுதி
  2. வினைப்பகுதி, வினைவேர், வினையடி என்றும் சொல்லப்படும்
  3. தமிழில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தனிவினைச் சொற்கள் உள்ளன

வகைப்பாடு

அறிவின் அடிப்படையில் வகைப்பாடு

  1. ஊற்றப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  2. சுவைப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  3. நாற்றப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  4. ஒளிப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  5. ஓசைப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்

உறுப்புகளின் அடிப்படையில் வகைப்பாடு

  1. தோல் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  2. நாக்கு தொடர்பான தனிவினைச் சொற்கள்
  3. மூக்கு தொடர்பான தனிவினைச் சொற்கள்
  4. காது தொடர்பான தனிவினைச் சொற்கள்
  5. கண் தொடர்பான தனிவினைச் சொற்கள்

பூதங்களின் அடிப்படையில் வகைப்பாடு

  1. நிலம் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  2. நீர் தொடர்பான தனிவினைச் சொற்கள்
  3. நெருப்பு தொடர்பான தனிவினைச் சொற்கள்
  4. காற்று தொடர்பான தனிவினைச் சொற்கள்
  5. விண் தொடர்பான தனிவினைச் சொற்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=தனிவினை&oldid=103191" இலிருந்து மீள்விக்கப்பட்டது