சென்றாயன்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 08:05, 19 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''சென்றாயன்''' தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சென்றாயன் தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறும்படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

வரலாறு

சென்றாயப் பெருமாள் என்ற இறைவனின் திருப்பெயரினை இவரின் தாய் சூட்டியுள்ளார்.[1]

படங்கள்

இவற்றையும் காண்க

ஆதாரம்

  1. "சோறு கிடைக்கும்கிற ஒரே காரணத்துக்காக எத்தனையோ கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். மூடர் கூடம் சென்றாயன்". Archived from the original on 2013-09-25. Retrieved 2014-02-02.

வெளி இணைப்புகள்

சென்றாயன்

"https://tamilar.wiki/w/index.php?title=சென்றாயன்&oldid=104638" இலிருந்து மீள்விக்கப்பட்டது