த. வேலு

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:18, 9 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox Person|கட்சி=திராவிட முன்னேற்றக் கழகம்|பெற்றோர்=கோ. தரணி சிங்|பிள்ளைகள்=வே. அனுஷா, வே.அரவிந்தன்|வாழ்க்கைத் துணை=திருமதி. சுசீலா|கல்வி:=இளங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

த. வேலு

மேற்கோள்கள்

  1. "16th Assembly members". assembly.tn.gov.in. Retrieved 2022-02-12.
"https://tamilar.wiki/w/index.php?title=த._வேலு&oldid=109932" இலிருந்து மீள்விக்கப்பட்டது