சிந்தா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிந்தா (இந்தி: ज़ंदा) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். சஞ்சேய் குப்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், ஜோன் ஆப்ரஹாம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
| சிந்தா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சஞ்சேய் குப்தா |
| தயாரிப்பு | சஞ்சேய் குப்தா, சஞ்சேய் டட், நித்தின் மன்மோகன்] |
| கதை | சஞ்சேய் குப்தா, சுரேஷ் நாயர் |
| இசை | விஷா டட்லானி, சேகர் ராவ்ஜியானி |
| நடிப்பு | சஞ்சேய் டட், ஜோன் ஆப்ரஹாம் |
| வெளியீடு | ஜனவரி 12, 2006 |
| மொழி | இந்தி |
