உயர்திரு 420

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:47, 22 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox Film | name = உயர்திரு 420 | image = Uyarthiru 420.jpg | caption = திரைப்பட சுவரொட்டி | director = எஸ். பிரேம்நாத் | producer = | story = எஸ். பிரேம்நாத் | screenplay =எஸ். பிரேம்நாத் | starring = சினேகன்<br /..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உயர்திரு 420 2011ல் வெளிவந்த திரைப்படமாகும். இதனை எஸ். பிரேம்நாத் இயக்கியிருந்தார்[2]. இத்திரைப்படத்தில் சினேகன், மேகனா ராஜ், வசீகரன், அக்சரா கௌடா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்[3].

உயர்திரு 420
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். பிரேம்நாத்
திரைக்கதைஎஸ். பிரேம்நாத்
வசனம்ஜி. ராமகிருட்டிணன்
இசைமணிசர்மா
நடிப்புசினேகன்
மேகனா ராஜ்
வசீகரன்
அக்சரா கௌடா
ஒளிப்பதிவுடி. சங்கர்
கலையகம்ரிச் இந்தியா டாக்கீஸ்
வெளியீடுஆகத்து 12, 2011 (2011-08-12)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரம்

  1. "Friday Fury- August 12". Sify.com. 2011-08-13. Archived from the original on 2014-08-14. Retrieved 2012-08-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Lyricist Snehan turns hero!". Sify.com. 2011-04-19. Archived from the original on 2011-04-23. Retrieved 2012-08-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Who is 'Uyarthiru 420'? - Tamil Movie News". IndiaGlitz. 2011-04-16. Archived from the original on 2011-04-18. Retrieved 2012-08-05.
"https://tamilar.wiki/w/index.php?title=உயர்திரு_420&oldid=113253" இலிருந்து மீள்விக்கப்பட்டது