திருடி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:06, 11 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox_Film | name = திருடி| image = | image_size = px | | caption = | director = மதுரை திருமாறன் | producer = எம். எஸ். காசிவிஸ்வநாதன்<br/>என். பி. ராமு | writer = | starring =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

திருடி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

திருடி
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஎம். எஸ். காசிவிஸ்வநாதன்
என். பி. ராமு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 29, 1974
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. "Thirudi - 29 March 1974 Download, Thirudi - 29 March 1974 Movie Songs Download".
"https://tamilar.wiki/w/index.php?title=திருடி&oldid=116327" இலிருந்து மீள்விக்கப்பட்டது