நீலவானம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:02, 15 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = நீலவானம்| image = Neela Vaanam.jpg | image_size = px | | caption = | director = பி. மாதவன் | producer = வரதன்<br/>பட்டு பிலிம்ஸ் | writer = | starring = சிவாஜி கணேசன்<br/>தேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

நீலவானம் (Neela Vaanam) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிவாஜி திரைப்பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.[2] கே.பாலச்சந்தரின் திரைக்கதை மற்றும் வசனத்தைப் பாராட்டிய கல்கி பத்திரிகை பாடல்களை விமர்சனம் செய்தது.[3]

நீலவானம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புவரதன்
பட்டு பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
ராஜஸ்ரீ
வெளியீடுதிசம்பர் 10, 1965
நீளம்4800 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=நீலவானம்&oldid=117161" இலிருந்து மீள்விக்கப்பட்டது