பாடகன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 13:04, 15 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = பாடகன் | image = பாடகன் (திரைப்படம்).jpg | image_size = px | caption = திரைப்பட விளம்பர சுவரொட்டி | director = நரேந்திர பேடி | producer = | writer = | story = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாடகன் (Paadagan) 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது இந்தி மொழியில் வெளிவந்த சணம் தெரி கசம் (Sanam Teri Kasam) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும்.[1] நரேந்திர பேடி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரீனா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். சணம் தெரி கசம் இந்தியில் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2]

பாடகன்
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்நரேந்திர பேடி
இசைராகுல் தேவ் பர்மன்
நடிப்புகமல்ஹாசன்
ரீனா ராய்
ஒளிப்பதிவுகாகா தாகூர்
படத்தொகுப்புவாமன் போன்ஸ்லே
விநியோகம்விஜய சரவணா பிலிம்ஸ்
வெளியீடுபிப்ரவரி 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாடகன்&oldid=117638" இலிருந்து மீள்விக்கப்பட்டது