மழை மேகம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:02, 29 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = மழை மேகம்| image = | image_size = px | | caption = | director = ஏ. எஸ். பிரகாசம் | producer = டி. மோஹன்ராவ் <br/>சாரதா ஆர்ட்சு | writer = கிராந்தி குமார் | starring =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மழை மேகம் 1977 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மழை மேகம்
இயக்கம்ஏ. எஸ். பிரகாசம்
தயாரிப்புடி. மோஹன்ராவ்
சாரதா ஆர்ட்சு
கதைகிராந்தி குமார்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துராமன்
ஸ்ரீகாந்த்
சாரதா
வெளியீடுபெப்ரவரி 4, 1977
நீளம்3559 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, வாலி ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-183. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மழை_மேகம்&oldid=118534" இலிருந்து மீள்விக்கப்பட்டது