மஜ்னு

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:40, 29 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | | name = மஜ்னு | image = Majunu .jpg | director = ரவிச்சந்திரன் | writer = ரவிச்சந்திரன் | starring = பிரசாந்த் <br />ரிங்கி கன்னா<br />ரகுவரன்<br />விவேக் (நகைச்சுவை நடிகர்)|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மஜ்னு (Majunu) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. படம் வியாபாரரீதியாக வெற்றியடைந்தது.[1][2]

மஜ்னு
இயக்கம்ரவிச்சந்திரன்
தயாரிப்புDr மனோகர்
கதைரவிச்சந்திரன்
வசனம்பாலகுமாரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புபிரசாந்த்
ரிங்கி கன்னா
ரகுவரன்
விவேக்
நாசர்
சோனு சூட்
விநியோகம்Cee I TV Ltd
வெளியீடு2001
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "The Hindu : Majnu". Archived from the original on 31 December 2008. Retrieved 2011-04-24.
  2. "Majnu". archives.chennaionline.com. Archived from the original on 1 February 2009. Retrieved 17 January 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மஜ்னு&oldid=118629" இலிருந்து மீள்விக்கப்பட்டது