ராஜசூயம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:21, 4 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = ராஜ சூயம்| image = Rajasooyam.jpg | image_size = px | | caption = | director = சாமா<br/>ராமு | producer =பாரத் பிக்சர்ஸ் | writer = கதை, வசனம்: ஆர். பாலசுப்பிரமணியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ராஜசூயம் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். செருகளத்தூர் சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராஜ சூயம்
இயக்கம்சாமா
ராமு
தயாரிப்புபாரத் பிக்சர்ஸ்
கதைகதை, வசனம்: ஆர். பாலசுப்பிரமணியம்
நடிப்புசெருகளத்தூர் சாமா
வி. என். சுந்தரம்
ஆர். பாலசுப்பிரமணியம்
சி. வி. வி. பந்துலு
கே. வி. ஜெயா கௌரி
எஸ். சி. கோம்பதி
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஏப்ரல் 4, 1942
ஓட்டம்.
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (5 அக்டோபர் 2013). "Rajasuyam (1942)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rajasuyam-1942/article5204086.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜசூயம்&oldid=119299" இலிருந்து மீள்விக்கப்பட்டது