வஞ்சம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:35, 5 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = வஞ்சம்| image = வஞ்சம்.jpg | image_size = px | | caption = | director = வை. ஆர். சுவாமி | producer = எம். எம். ரெட்டி<br/>ரோகிணி பிக்சர்ஸ் | writer = எச். எம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வஞ்சம் 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை.ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காந்தா ராவ், கே. சாரங்கபாணி, சாவித்திரி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வஞ்சம்
இயக்கம்வை. ஆர். சுவாமி
தயாரிப்புஎம். எம். ரெட்டி
ரோகிணி பிக்சர்ஸ்
கதைஎச். எம். ரெட்டி
என். சீதாராமன்
நடிப்புகாந்தா ராவ்
கும்மாடி
கே. சாரங்கபாணி
சாவித்திரி
கிரிஜா
சீதா
ராஜ்கலா
மது
வெளியீடுதிசம்பர் 5, 1953
நீளம்16588 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வஞ்சம்&oldid=119522" இலிருந்து மீள்விக்கப்பட்டது