ஜாலி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:48, 7 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film |name=ஜாலி |image=ஜாலி_திரைப்பட_சுவரெட்டி.jpeg |caption= |director= திலிப்குமார் |writer=திலிப்குமார் |producer=ஆர்.பி.செளத்ரி|music=காவி |starring=அப்பாஸ் (நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஜாலி (Jolly) 1998ஆம் வெளிவந்த இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். இது திலிப்குமார் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரித்தது. இந்த படத்தில் அப்பாஸ், கீர்த்திரெட்டி, குஷ்பு ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களக எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகிராமன் துணை காதாபத்திரங்களாக நடித்தனர்.[1]

ஜாலி
இயக்கம்திலிப்குமார்
தயாரிப்புஆர்.பி.செளத்ரி
கதைதிலிப்குமார்
இசைகாவி
நடிப்புஅப்பாஸ்
வெளியீடுமே7 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இயக்குனர் விக்னைஷ் இந்த திரைப்படத்தின் முதல் பகுதியை இயக்குவதாகயிருந்தது. இந்த திரைப்படத்திக்கு முதலில் சிவா இசை அமைப்பதாகயிருந்தது, பின்னர் புதுமுக இசையமைப்பிளர் கவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[2].

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-04. Retrieved 2020-07-18.
  2. https://web.archive.org/web/20150128025921/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-2.htm
"https://tamilar.wiki/w/index.php?title=ஜாலி&oldid=120183" இலிருந்து மீள்விக்கப்பட்டது