கோசலை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:30, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("File:Sacrifices Yield Boon Giving Pudding.jpg|thumb|பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.

பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுதல்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". Archived from the original on 2015-11-13. Retrieved 2011-11-21.
"https://tamilar.wiki/w/index.php?title=கோசலை&oldid=120543" இலிருந்து மீள்விக்கப்பட்டது