குசன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:04, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" thumb|right|250px|[[வால்மீகி முனிவருடன் லவன் மற்றும் குசன்]] '''குசன்''' ராமர் - சீதை தம்பதியரின் இரட்டை குழந்தைகளில் ஒருவர். கர்ப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குசன் ராமர் - சீதை தம்பதியரின் இரட்டை குழந்தைகளில் ஒருவர். கர்ப்பவதியாக இருந்த நிலையில் இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை, வால்மீகி முனிவரின் ஆச்சிரமத்தில் குசனையும், லவனையும் பெற்றெடுத்தாள்.[1]

வால்மீகி முனிவருடன் லவன் மற்றும் குசன்

இந்த இரட்டைக் குழந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய இராமாயணத்தை இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் இராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்தார். அதைத் தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குசன்&oldid=120578" இலிருந்து மீள்விக்கப்பட்டது