உகந்தை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:55, 11 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | name = உகந்தை | native_name = | image_skyline = Okanda - uganthai.jpg | imagesize = | image_caption = கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை | Image = | settlement_type = கிராமம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மற்றும் நீர்ச்சறுக்கு என்பவற்றால் நன்கு அறியப்படுகின்றது. கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள கோயிலில் தங்கிச் செல்வர்.[1]

உகந்தை

கிராமம்
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Harrigan, Patrick. "Ukanta Malai Velâyudha Swâmi Shrine, Okanda". Retrieved 2 September 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=உகந்தை&oldid=120913" இலிருந்து மீள்விக்கப்பட்டது