பளை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:18, 13 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = பளை | வகை = நகரம் |skyline = |skyline_caption = | மாகாணம் = வட மாகாணம் | மாவட்டம் = கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பளை (Pallai) என்பது இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில், வடக்கு மூவலந்தீவின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.[1] பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இந்நகரம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிருவாகத்தில் இயங்குகிறது. இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

பளை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பளை

பளை is located in இலங்கை
பளை
பளை
ஆள்கூறுகள்: 09°36′00″N 80°19′00″E / 9.60000°N 80.31667°E / 9.60000; 80.31667

போக்குவரத்து

பளை தொடருந்து நிலையம் ஊடாகச் செல்லும் வடக்குத் தொடருந்துப் பாதை இலங்கையின் தெற்குப் பகுதியையும், வடக்கையும் இணைக்கிறது. தற்போது (2014 மார்ச்) கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் பளை வரை மட்டுமே செல்கிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பளை&oldid=121142" இலிருந்து மீள்விக்கப்பட்டது