ஹன்வெல்லை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:51, 13 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name = ஹன்வெல்லை |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |pushpin_map_caption = இலங்கைப் படத்தில் ஹன்வெல்லை நகரின் அமைவிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஹன்வெல்லை (Hanwella) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் கொழும்பு - இரத்தினபுரி முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி ஆற்றுக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் போர்த்துக்கேயரின் காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது சீதாவக்கை இராச்சியம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[1]

ஹன்வெல்லை
நாடுஇலங்கை
மாகாணம்மேற்கு
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

மேற்கோள்கள்

  1. "Sri Lanka Postal Codes". www.lankalinksystems.com.
"https://tamilar.wiki/w/index.php?title=ஹன்வெல்லை&oldid=121235" இலிருந்து மீள்விக்கப்பட்டது