அளம்பில்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:42, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name =அளம்பில் |other_name = |native_name = |nickname = |settlement_type = கிராமம் |image_skyline = |imagesize = |image_caption = |image_map = |mapsize = |map_caption = |push..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அளம்பில் (Alampil) என்பது இலங்கையின் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் நோக்கி செல்லும் பாதையில் 7 மைல் கல் தொலைவில் உள்ள ஒரு கரையோரக் கிராமம். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

அளம்பில்

கிராமம்
அளம்பில் is located in Northern Province
அளம்பில்
அளம்பில்
வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′24″N 80°50′39″E / 9.17333°N 80.84417°E / 9.17333; 80.84417
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்முல்லைத்தீவு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம் )

இங்குள்ள பாடசாலைகள்

  • அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
  • அளம்பில் முருகன் கோவில்

இங்குள்ள கோவில்கள்

  • அளம்பில் புனித அந்தோனியார் தேவாலயம்

சிறப்புகள்

  • அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அளம்பில்&oldid=121644" இலிருந்து மீள்விக்கப்பட்டது