கல்வயல்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 11:31, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''கல்வயல்''' யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கல்வயல் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கில் சரசாலையும், கிழக்கில் சாவகச்சேரி நகரம், மந்துவில் என்பனவும், தெற்கில் நுணாவிலும், மேற்கில் மட்டுவிலும் உள்ளன.[1] இவ்வூர் கல்வயல் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கு வடக்கே ஏறத்தாழ ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூர் சாவகச்சேரி-புலோலி வீதிக்கும், சரசாலை-நுணாவில் வீதிக்கும் இடையில் உள்ளது.

இங்கு பிறந்தவர்கள்

குறிப்புகள்

  1. Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=கல்வயல்&oldid=121995" இலிருந்து மீள்விக்கப்பட்டது