திண்டல்

ta>Sodabottle பயனரால் செய்யப்பட்ட 05:57, 18 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:ஈரோடு மாவட்டம் சேர்க்கப்பட்டது using HotCat)

திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோடை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

  • வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
"https://tamilar.wiki/w/index.php?title=திண்டல்&oldid=122734" இலிருந்து மீள்விக்கப்பட்டது