எயினன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:02, 9 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} '''குறவன்மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

குறவன்மாறன் எயினன் என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.எயினன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் பராந்தகன் அரசவையில் முதல் அமைச்சனாக இருந்தான்.இவனது அண்ணன் கட்டிய திருமால் கோவிலுக்கு முகப்பு மண்டபம் கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு கடவுள் மங்கலம் செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் பாண்டி மங்கல விசையரையன் என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.

"https://tamilar.wiki/w/index.php?title=எயினன்&oldid=130778" இலிருந்து மீள்விக்கப்பட்டது