பழனி
பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. இக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.
| பழனி | |||||||
| — நகரம் — | |||||||
| ஆள்கூறு | 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| நகராட்சித் தலைவர் | வ, ராஜமாணிக்கம் | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
67,231 (2001[update]) • 10,140/km2 (26,262/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 6.63 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/palani/ | ||||||

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வழிபாட்டுத்தலங்கள்
பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.
- இந்து வழிபாட்டுத்தலங்கள்
- பழனி முருகன் கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
- திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் ஒன்று)
- பெருமாள் கோயில்
- பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
- ரெணகாளியம்மன் கோயில்.
- மாரியம்மன் கோயில்
- பட்டத்து விநாயயகர் கோயில்
- இசுலாமிய வழிபாட்டுதலங்கள்
- பெரிய பள்ளிவாசல்
- சின்ன பள்ளிவாசல்
- அல் ஃபலாஹ் பள்ளிவாசல்
சுற்றுலாத் தலங்கள்
பழனிக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:
கல்வி நிறுவணங்கள்
கல்லூரிகள்
- அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரி
- அருள்மிகு பழநி ஆண்டவர் பென்கள் கலை கல்லூரி
- திரு சுப்ரமணியா பொரியியல் கல்லூரி
மேற்கோள்கள்
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)