குளச்சல்

imported>செலின் சார்ச் பயனரால் செய்யப்பட்ட 09:50, 26 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (தகவல் பெட்டி இணைக்கப்பட்டது)

குளச்சல் (ஆங்கிலம்:Colachel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

குளச்சல்

முதல் நிலை நகராட்சி
அரசு
பரப்பளவு
 • மொத்தம்5.18 km2 (2.00 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,227
 • அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (ஒ.ச.நே)
இடக் குறியீடு04651

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,535 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குளச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளச்சல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=குளச்சல்&oldid=194038" இலிருந்து மீள்விக்கப்பட்டது