B

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:14, 9 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Latin letter info|b}} thumb|Bஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை '''B''' ('''பீ''') என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

B (பீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் இரண்டாவது எழுத்து ஆகும்.[1]

Bஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் B பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் b சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.

வேதியியலில், போரனின் குறியீடு B ஆகும்.

மேற்கோள்கள்

  1. "English Alphabet". EnglishClub. Retrieved 31 ஆகத்து 2015.
  2. Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1. 
"https://tamilar.wiki/w/index.php?title=B&oldid=233038" இலிருந்து மீள்விக்கப்பட்டது