E

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:59, 9 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Latin letter info|e}} thumb|Eஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை '''E''' ('''ஈ''') என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

E () என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஐந்தாவது எழுத்தும் இரண்டாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] ஆங்கிலம், இலத்தீன், செக்கு, தேனியம், இடச்சு, பிரான்சியம், இடாய்ச்சு, அங்கேரியம், நோர்வே, எசுப்பானியம், சுவீடியம் ஆகிய மொழிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து e ஆகும்.[2] பதினறும எண் முறைமையில் E என்பது 15ஐக் குறிக்கும்.

Eஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், ஒரு மாறிலியைக் குறிக்க e பயன்படுத்தப்படுகின்றது.

இயற்பியலில், மின்னியக்க விசை, மின்புலம், ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்க E பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், எதிர்மின்னியைக் குறிக்க electron என்பதன் முதலெழுத்தான e பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "English Alphabet". EnglishClub. Retrieved 31 ஆகத்து 2015.
  2. Brian Kelk. "Letter frequencies (rankings for various languages)".

வெளியிணைப்புகள்

  •  
  •   e – விளக்கம்
"https://tamilar.wiki/w/index.php?title=E&oldid=233061" இலிருந்து மீள்விக்கப்பட்டது