G

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:27, 9 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Latin letter info|g}} thumb|Gஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை '''G''' ('''சீ''') என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

G (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஏழாவது எழுத்து ஆகும்.[1]

Gஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்பியலில், ஈர்ப்பு மாறிலியைக் குறிக்க G பயன்படுத்தப்படுகின்றது. ஈர்ப்பு ஆர்முடுகலைக் குறிக்க g பயன்படுத்தப்படுகின்றது. திணிவின் அலகான கிராத்தின் குறியீடும் g ஆகும்.

  1. "English Alphabet". EnglishClub. Retrieved 31 ஆகத்து 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=G&oldid=233075" இலிருந்து மீள்விக்கப்பட்டது