அட்டூர்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 19:50, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அட்டூர் ( Attur ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் பெலத்தூர் ஊராட்சிக்கும் ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 53 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலையகரான சென்னையில் இருந்து 298 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 10 கி.மீ தொலைவில் உள்ள கர்நாட மாநிலத்தில் உள்ள பங்காருபேட்டை தொடர்வண்டி நிலையம் மற்றும் 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் தெடர்வண்டி நிலையமாகும். [2]

அட்டூர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 160 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 667, இதில் 334 பேர் ஆண்கள், 333 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 71.29  % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 79.07 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 63.42 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியதாக உள்ளது.[3]

ஊரில் உள்ள கோயில்கள்

குறிப்பு

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. Retrieved 7 சனவரி 2017.
  2. "Attur". அறிமுகம். http://www.onefivenine.com. Retrieved 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Attur Population - Krishnagiri, Tamil Nadu". http://www.census2011.co.in/data/village/643753-attur-tamil-nadu.html. Retrieved 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அட்டூர்&oldid=239961" இலிருந்து மீள்விக்கப்பட்டது