அதிதி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 09:09, 6 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: மூத்த சகோதரி → அக்கா using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அதிதி (aditi, சமக்கிருதம்: अदिति). (வரையறுக்கப்படாதவள் என்று பொருள்) தேவர்களின் தாய் என்பதால் அதிதியை தேவமாதா என்று விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது. ரிக் வேதத்தில் அதிதியின் பெயர் 80 முறை வருகிறது. இருக்கு வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகின்றார்.

படிமம்:Lord Brahma and Adhiti - 19th Century Illustration.jpg
பெருந்தகப்பனிடம் அதிதி. 19-ஆம் நூற்றாண்டு ஓவியம்

அதிதி, தட்சப்பிரசாபதியின் மகள் ஆவார். காசியப முனிவரின் முதல் மனைவி. திதியின் அக்கா.[1]

படிமம்:Surya gave boon to adithi.png
சூரிய பகவானை வணங்கும் அதிதி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Adi-Ag: Encyclopedic Theosophical Glossary". Theosociety.org. Retrieved 2012-08-13.
"https://tamilar.wiki/w/index.php?title=அதிதி&oldid=240645" இலிருந்து மீள்விக்கப்பட்டது