அபோஹர்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:02, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அபோஹர் என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தில் உள்ளது. இது அரியானா, இராச்சசுத்தான் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

அபோஹர்

ਅਬੋਹਰ

Abohar

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்ஃபாசில்கா மாவட்டம்
ஏற்றம்
180 m (590 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,45,238
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
152116
தொலைபேசிக் குறியீடு1634
வாகனப் பதிவுPB-15 and PB-22

தேசிய நெடுஞ்சாலை எண் 9 அபோஹரிலிருந்து துவங்கி, உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் வரை செல்கிறது.

அபோகர் காட்டுயிர் காப்பகம்

அபோகரில் காட்டு விலங்குகளை பாதுகாக்கும் காப்பகம் உள்ளது. [1] இது 186.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் 13 கிராமங்களை உள்ளடக்கியது.[2]

போக்குவரத்து

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-04. Retrieved 2015-08-18.
  2. http://pbforests.gov.in/Sanctuaries.html
"https://tamilar.wiki/w/index.php?title=அபோஹர்&oldid=248522" இலிருந்து மீள்விக்கப்பட்டது