அம்போதம்

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 09:14, 13 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அம்போதம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 45வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 7வது சக்கரத்தின் 3வது மேளமாகிய சுபபந்துவராளியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=அம்போதம்&oldid=250568" இலிருந்து மீள்விக்கப்பட்டது