அம்மான் 2000

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 09:15, 13 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அம்மான் 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவச வாகனங்களுக்கு எதிரான மிதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மிதிவெடி என்பதால் கவசவாகனங்கள் மாத்திரம் இன்றி வாகனமோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=அம்மான்_2000&oldid=250660" இலிருந்து மீள்விக்கப்பட்டது