அரந்தி

imported>Amherst99 பயனரால் செய்யப்பட்ட 08:21, 28 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அரந்தி (ஆங்கிலம்:ulna) எலும்பு முழங்கை இரு எலும்புகளில் ஒன்று. நீள வகை எலும்பான இது முழங்கையின் உட்புற எலும்பு ஆகும். இது மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.

அரந்தி
படிமம்:Ulna - anterior view.png
அரந்தி அமைவிடம் சிவப்பு வண்ணம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ulna

அமைப்பு

அரந்தி எலும்பு மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டு மூட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. அரந்தி எலும்பு ஆரை எலும்புடன் மேலும், கீழும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அரந்தி&oldid=253635" இலிருந்து மீள்விக்கப்பட்டது