அளேபுரம்

imported>Raj.sathiya பயனரால் செய்யப்பட்ட 08:11, 8 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (*உரை திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அளேபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'34.8"N 77°52'42.2"E [1]ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 90.[2]

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=அளேபுரம்&oldid=258512" இலிருந்து மீள்விக்கப்பட்டது