ஆத்தோர்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:16, 2 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் பசுக் கடவுளும் ஓரசு கடவுளின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் ஓரசின் கண்ணாகவும் கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது.[1] ஆத்தோர்-ஓரசு தெய்வங்களுக்கு பிறந்தவர் அபிஸ் எருது கடவுள் ஆவார்.

எகிப்தியப் பெண் கடவுள்
படிமம்:Hathor.svg
பசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர்
துணைஓரசு
பெற்றோர்கள்நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா
சகோதரன்/சகோதரிஅபேப், தோத், சோபெக், செர்கெட்
குழந்தைகள்அபிஸ் எருது கடவுள்
நடுவில் எகிப்தின் நான்காம் வம்ச மன்னர் மென்கௌரே, இடது பக்கம் ஆத்தோர் பெண் கடவுள், வலது பக்கம் பசுக் கடவுள் சிற்பம்

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. The Illustrated Encyclopedia of Ancient Egypt, Lorna Oakes, Southwater, pp. 157–159, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84476-279-3

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=ஆத்தோர்&oldid=263780" இலிருந்து மீள்விக்கப்பட்டது