ஆவூரான்

imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 10:27, 8 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆவூரான் ஆத்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவில் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ’ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1].

ஆவூரான்
பிறப்புநெடுந்தீவு யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவூரான்&oldid=269025" இலிருந்து மீள்விக்கப்பட்டது