ஆவூர்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:39, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆவூர் கும்பகோணம்மன்னார்குடி சாலையில் உள்ளது. இந்த ஊரில் வாழ்ந்த நான்கு புலவர்களின் பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆவூர் கிழார், ஆவூர் கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க்காவிதிகள் சாதேவனார், ஆவூர் மூலங்கிழார். ஆகியோர் அந்தப் புலவர்கள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவூர்&oldid=269026" இலிருந்து மீள்விக்கப்பட்டது