இ. கணேசன்

imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 20:29, 29 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: removing category per CFD)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இ. கணேசன் (I. Ganesan) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.[1][2] மேலும் 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.[3][4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=இ._கணேசன்&oldid=269270" இலிருந்து மீள்விக்கப்பட்டது