இன்பா

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 06:27, 25 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (படம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இன்பா என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை வேந்தன் இயக்கினார்.

இன்பா
வன்தட்டு அட்டைப்படம்
இயக்கம்வேந்தன்
தயாரிப்புவிஜயஸ்ரீ நந்தகுமார்
கதைசுபா (வசனம்)
இசைபாலாஜி
நடிப்புசாம்
சினேகா
ஒளிப்பதிவுசாய் திலக்
படத்தொகுப்புஆர் அனில் மல்நாட்
கலையகம்ரத்னமாலா மூவிஸ்
வெளியீடு21 மார்ச் 2008 (2008-03-21)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதில் சாம், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு பி. பி. பாலாஜி இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இன்பா&oldid=276410" இலிருந்து மீள்விக்கப்பட்டது