உகந்தை

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 03:47, 14 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:அம்பாறை மாவட்டம் using HotCat)

உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மற்றும் நீர்ச்சறுக்கு என்பவற்றால் நன்கு அறியப்படுகின்றது. கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள கோயிலில் தங்கிச் செல்வர்.[1]

உகந்தை

கிராமம்
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
கோயிலின் முன்புறமுள்ள நீர்ச்சுனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Harrigan, Patrick. "Ukanta Malai Velâyudha Swâmi Shrine, Okanda". Retrieved 2 September 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=உகந்தை&oldid=288404" இலிருந்து மீள்விக்கப்பட்டது