உத்தண்டி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 07:05, 14 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உத்தண்டி, தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.இதன் அஞ்சல் சுட்டு எண் 600119 ஆகும்.

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்



"https://tamilar.wiki/w/index.php?title=உத்தண்டி&oldid=289401" இலிருந்து மீள்விக்கப்பட்டது