உரலி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 01:32, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உரலி என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள[1][2][3]

தொடரியல்

  • இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.
  • இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Forward and Backslashes in URLs". zzz.buzz. Archived from the original on 2018-09-04. Retrieved 19 September 2018.
  2. Miessler, Daniel. "The Difference Between URLs and URIs". Archived from the original on 2017-03-17. Retrieved 2017-03-16.
  3. Berners-Lee, Tim; Connolly, Daniel "Dan" (March 1993). Hypertext Markup Language (draft RFCxxx) (Technical report). p. 28. Archived from the original on 2017-10-23. Retrieved 2017-10-23.
"https://tamilar.wiki/w/index.php?title=உரலி&oldid=290573" இலிருந்து மீள்விக்கப்பட்டது