உளி

imported>ஆறுமுகி பயனரால் செய்யப்பட்ட 09:01, 24 சனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உளி (chisel) என்பது தன் நுனியில் வெட்டும் பாங்கான அலகுள்ள கருவியாகும். மர உளிகள் தம் நுனி அலகால் மரத்தைச் சீவுகின்றன அல்லது வெட்டுகின்றன. வன்மையான மரம், கல், பொன்மம் (உலோகம்) போன்றவற்றின் மேல் உளியை வைத்து சுத்தியலால் உட்புறமாகத் தட்டிச் சீவவோ அல்லது வெட்டவோ செய்யலாம்.[1] சிலவகை உளிகளின் கைப்பிடியும் அலகும் இரும்பு அல்லது மரத்தால் செய்யப்படுகின்றன. வெட்டலகின் நுனி கூராக அமையும்.

உளி
புதிய கற்கால உளி, சுலெசிவிகு-கோல்சுட்டீன், செருமனி,(கிமு 4100. – 2700)

காடியுளி

 
பல்வேறு காடியுளிகளும் மரச் சுத்தியல்களும்

மேற்கோள்கள்

  1. "Chisel, n.1" def. 1.a. Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009

வெள்ளி இணைப்புகள்

நூல்தொகை

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

-

"https://tamilar.wiki/w/index.php?title=உளி&oldid=293022" இலிருந்து மீள்விக்கப்பட்டது