ஊத்வஜானு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 11:33, 14 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஊத்வஜானு
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியைந்தாவது தாண்டவம்

ஊத்வஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியைந்தாவது கரணமாகும்.

வலது முழந்தாளை மர்பினளவாக உயர்த்தி அதற்கேற்ப வலது கையையும் வீசி நின்று, இடது கையை இடது தோளுக்கு நேராகக் கடகாமுகமாகப் பிடித்து நின்று ஆடுவது ஊத்வஜானுவாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஊத்வஜானு&oldid=293693" இலிருந்து மீள்விக்கப்பட்டது