எஃப்8

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 07:11, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எஃப்8 (F8) அல்லது முகநூல் எஃப்8 (FBF8) என்பது முகநூல் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா உள்பட பல இடங்களில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர மாநாடு. மென்பொருள் உருவாக்குனர்களும் தொழில் முனைவோர்களும் கலந்து பேசி வருங்கால மென்பொருள்களை வடிவமைக்கும் ஒரு தளமாக இது உள்ளது. 2007ம் ஆண்டு முதல் நடைபெறும் இம்மாநாடு 2009ம் ஆண்டு நடைபெறவில்லை.[1]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=எஃப்8&oldid=294053" இலிருந்து மீள்விக்கப்பட்டது