எண்டூரேஜ்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 06:04, 24 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எண்டூரேஜ் (ஆங்கிலம்: Entourage) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எண்டூரேஜ் என்ற தொடரை தழுவி டோக் எல்லின் என்பவர் இயக்கியுள்ளார். மார்க் வால்பர்க், ஸ்டீபன் லெவின்சன் மற்றும் டோக் எல்லின் தயாரித்துள்ளார்கள்.

எண்டூரேஜ்
இயக்கம்டோக் எல்லின்
தயாரிப்புமார்க் வால்பர்க்
ஸ்டீபன் லெவின்சன்
டோக் எல்லின்
மூலக்கதைஎண்டூரேஜ் டோக் எல்லின்
திரைக்கதைடோக் எல்லின்
நடிப்புகெவின் கோன்னோலி
அட்ரியன் க்ரீனியர்
கெவின் டில்லன்
ஜெர்ரி ஃபெரேரா
ஜெரெமி பிவேன்
ஒளிப்பதிவுஸ்டீவன் பீர்பெர்க்
படத்தொகுப்புஜெஃப் கிராத்
கலையகம்எச்பிஓ
ச்லோசெஸ்ட் டு தி ஹோல் புரொடக்சன்ஸ்
லீவரேஜ் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 3, 2015 (2015-06-03)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$27.5 மில்லியன்[1]
மொத்த வருவாய்$44.3 மில்லியன்[2]

இந்தத் திரைப்படத்தில் கெவின் கோன்னோலி, அட்ரியன் க்ரீனியர், கெவின் டில்லன், ஜெர்ரி ஃபெரேரா, ஜெரெமி பிவேன், பெர்ரி ரீவ்ஸ், ரெக்ஸ் லீ, ஸ்காட் கான், டெபி மாசர், கான்ஸ்டன் சிம்மர், பில்லி பாப் தோர்ன்டன், ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 3ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Jurassic World with Second Largest Opening Ever". Deadline. Retrieved June 14, 2015.
  2. "Entourage (2015)". Box Office Mojo. Retrieved July 13, 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எண்டூரேஜ்&oldid=295475" இலிருந்து மீள்விக்கப்பட்டது