எஸ் டெல்

imported>JayarathinaAWB BOT பயனரால் செய்யப்பட்ட 19:09, 20 சூலை 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எஸ் டெல் (ஆங்கிலம்: S Tel) இந்தியாவில் ஜிஎஸெம் வகை நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் அசாம், பீகார், இமாச்சல பிரதேசம், சம்மு&காசுமீர், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஒரிசா ஆகிய 7 வட்டங்களில் செயல்படுகிறது. எஸ் டெல்லில் சி. சிவசங்கரன் (முன்னாள் ஏர்செல் நிறுவனர்) 51 சதவிகித பங்குகளையும் பக்ரைன் டெலி கம்யுநிகேசன் 49 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர்.

எஸ் டெல் பிரைவேட் லிமிடெட்
வகைநிறுவனம்
தலைமையகம்இந்தியா
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்நகர்பேசி
தொலைத்தொடர்பு
தாய் நிறுவனம்பக்ரைன் டெலி கம்யுநிகேசன் / சி.சிவசங்கரன்
இணையத்தளம்எஸ் டெல் [1]

வழங்கும் சேவைகள்

  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்௬ட்டு சேவைகள்
"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்_டெல்&oldid=301954" இலிருந்து மீள்விக்கப்பட்டது