ஒரு விரல்

imported>Nan பயனரால் செய்யப்பட்ட 08:26, 19 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒரு விரல் (Oru Viral) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சல்வந்தர் பெர்னாண்டஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பண்டரிநாத், தங்கம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ஒரு விரல்
தயாரிப்புசல்வந்தர் பெர்னாண்டஸ்
அசோஸியேட் ஆர்டிஸ்ட்
இசைவேதா
நடிப்புபண்டரிநாத்
தங்கம்
வெளியீடுதிசம்பர் 17, 1965
நீளம்3964 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. Oru Viral 1965. தி இந்து நாளிதழ். 16 செப்டம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஒரு_விரல்&oldid=305553" இலிருந்து மீள்விக்கப்பட்டது