ஒக்கூர்

imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 07:25, 25 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Added Infobox and minor edits)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒக்கூர் என்பது பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூர் எனும் ஊருக்கு அருகிலுள்ள ஓர் ஊர் ஆகும். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் மாசாத்தனார் ஆகியோர் இவ்வூரில் வாழ்ந்த சங்க காலப் புலவர்கள் ஆவர்.

 ஒக்கூர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

வரலாறு

இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், புறநானுற்றுப் பாடல் (எண்: 279) எழுதிய ஒக்கூர் மாசாத்தியார் வாழ்ந்த ஊர்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒக்கூர்&oldid=307811" இலிருந்து மீள்விக்கப்பட்டது